வணக்கம்
உலகத்தமிழர் உரிமைக்குரல் உங்களை அழைக்கிறது!
தமிழின வரலாறும் தமிழீழத்தின் போராட்ட வரலாறும் எப்பொழுதும் நினைவூட்டப்படுதல் மூலமே நிலைத்திருக்கும். அதுவே எதிர்காலத்தில் எம்மை வழிநடத்தும்.
Voice அமைப்பின் கிளைகள்







நிகழ்வுகள்
செய்திகள்

அமைதிக்கான பெண்கள் நடைப்பயணம்
Dusseldorf – Wiesbaden 02.09.2023 – 24.09.2023 உலகத்தமிழ் உறவுகளே. இந்நடைப்பயணத்தைப் பெண்கள் நிகழ்த்துவதற்கான அடிப்படைக் காரணங்களில் முதன்மையானது தியாகதீபம் திலீபன் அவர்கள் பெண்விடுதலை மீது கொண்டிருந்த நேர்த்தியான பார்வையை மீள நினைவுபடுத்துதலேயாகும். அடக்குமுறைகளை அறவே ஒழித்த தமிழீழப்பெண்களின் உயர்வுக்காக உழைத்தவர்களில் தியாகதீபம் திலீபன் முதன்மையானவர். *தமிழர்கள் மீது சிறிலங்கா அரசு நிகழ்த்திவருகின்ற தொடர் இனஅழிப்பிற்கான தண்டனைக்கு சிறிலங்கா உட்படுத்தப்படுவதோடு, ஈழத்தமிழர்கள் தாயகம் அங்கீகரிக்கப்பட்டு, சுயநிர்ணய அடிப்படையிலான அரசியல் தீர்வு




